Dr. P. Muthukumaravadivel

Faculty Profile

முனைவர்.ப.முத்துக்குமாரவடிவேல்

B.Lit., MA., MPhil., Ph.D.,

Assistant Professor

Introduction

  • பேரூர் தவத்திருசாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்கல்லூரியில் இளங்கலை Lit, முதுகலை MA, ஆய்வியல் நிறைஞர் M.Phil நிறைவு செய்து.மெய்ப்பொருள் நிறைஞர்(முனைவர்.Doctor) பட்டம்.பாரதியார் பல்கலை கழகத்திலும்.மதுரை காமராசர்பல்கலைக்கழகத்தில்,சைவசித்தாந்த பட்டமும்பெற்று. பதினைந்து ஆண்டுகள் விரிவுரையாளராகவும்.உதவிப்பேராசிரியராகவும்.துறைதலைவராக பணிஅனுபவமும்.பாரதியார்பல்கலை கழகத்தில்(senate member) ஆட்சிக்குஉறுப்பினராக14 முதல்17வரையும் இருந்துள்ளேன்