முனைவர் வெ.அர.தாரணி

Faculty Profile

முனைவர் வெ.அர.தாரணி 

M.A., M. Phil., PhD.,

உதவிப்பேராசிரியர்

Introduction

முனைவர் வெ.அர.தாரணி  உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை KPR  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி. சித்தர் இலக்கியம் அகத்திய மாமுனியின் அறநெறிக்கருத்துக்களும் ஆன்மிகப்பணியும் எனும் தலைப்பில்  முனைவர் பட்டமும்,  சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் தன்னம்பிக்கை நூல்கள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இளங்கலை கல்வியியல் பட்டமும் முடித்து பள்ளி, கல்லூரி கற்பித்தல் அனுபவம் பெற்றுள்ளார். தன்னம்பிக்கை நூல்கள் 100 எனும் தலைப்பில் சேது அலமி பிரசுரம், கவிதா பதிப்பகம் வழி கவிதை நூல் வெளியிட்டுள்ளார். பொருநை இலக்கியக்களம், தமிழ் நிலம் அறக்கட்டளை, நாங்கள் அறக்கட்டளையானது ஆய்வுப் பணியினைப் பாராட்டும் வகையில் இளம் அறிஞர் விருது 2020    வழங்கியது.