Faculty Profile
திருமதி . அம்பிகா
M.A.,M.Phil.,(Ph.D).,
Assistant Professor
Introduction
திருமதி அம்பிகா நா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை. KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை. இளங்கலை(BA) , முதுகலை(MA) பட்டங்களை பாலக்காடு, அரசு கல்லூரி சித்தூரில் பயின்றுள்ளார். பல்கலைக் கழக அளவில் இரண்டாமிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். UGC NETல் தேர்ச்சிப் பெற்றுள்ளார். ஆய்வியல் நிறைஞர் (MPhil), பாரதியார் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தார். முனைவர் பட்ட ஆய்வினை (PhD) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பதிப்பு மற்றும் சுவடியியல் பட்டயப் படிப்பினை நிறைவுச் செய்துள்ளார். தற்கால தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி எனும் நூலாக்கப்பணியில் செவ்வனே செயலாற்றியுள்ளார். சுவடியியல், இலக்கணம், மற்றும் தற்கால இலக்கியத்தில் துறை வல்லுநராக உள்ளார்.