தமிழ்துறை (Demo)

[qode_elements_holder number_of_columns=”two_columns” switch_to_one_column=”1000″][qode_elements_holder_item advanced_animations=”no” background_image=”2190″ item_padding=”20% 15% 42.8%” item_padding_1280_1440=”0% 5% 35% 9%” item_padding_1024_1280=”14% 4% 46% 8%” item_padding_768_1024=”0% 0% 30% 7%” item_padding_600_768=”0% 9% 160%” item_padding_480_600=”0% 9% 160%” item_padding_480=”0% 9% 160%”]

தமிழ்த்துறை

உலகின் முன்னோடி மொழியான தமிழ், தூது மொழியான பிரெஞ்சு, இந்திய தேசிய மொழியான ஹிந்தி ஆகிய மூன்று மொழிகள் இத்துறையின் கீழ் இயங்குகின்றன .

மொழி என்பது எண்ணங்களை வெளிக்கொணரவும் தகவல்தொடர்பிற்கு இன்றியமையாததாக விளங்கக்கூடியது ஆகவே அம்மொழி சார்ந்த மரபுகளையும் ,விழுமியங்களையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும் .

மேலும் மொழி சார்ந்த முக்கியத்துவத்தை உணரும்போதே அதன் தேவையை அறியமுடிகிறது ஆகவே மொழியறிவை மேம்படுத்தும் பொருட்டு மொழித்துறை நம் கல்லூரியில் 2019 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் PART 1 – ல் தங்களுக்கான மொழியைத் தேர்வு செய்து படித்து வருகின்றனர்.

[/qode_elements_holder_item][qode_elements_holder_item advanced_animations=”no” item_padding=”0px” item_padding_1280_1440=”14% 15% 14% 7%” item_padding_1024_1280=”14% 4% 46% 8%” item_padding_768_1024=”12% 5% 12% 1%” item_padding_600_768=”15% 20% 0% 9%” item_padding_480_600=”17% 20% 0% 9%” item_padding_480=”17% 20% 0% 9%”]

நோக்கம்

மொழியறிவையும், பண்பாட்டையும் எடுத்துரைக்கும் பொருட்டு மாணவர்களுக்கு நல்லறிவை புகட்டுதல், மொழி, கலை அறிவியல், வரலாறு சமுதாயம் போன்றவற்றின் வழி ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.

குறிக்கோள்

  • மொழி சார்ந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலைத்துறைகளில் வளர்ந்து மிளிர மாணவர்களை ஈடுபடுத்துதல்.
  • மொழியின் தேவையை உணரும்பொருட்டு பாடங்களை வகுத்தல்.
  • மொழி ,இலக்கியம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அறியவைத்தல்.
  • மொழியறிவு, திறமை போன்றவற்றை வளர்த்தல்.
[/qode_elements_holder_item][/qode_elements_holder]

நிகழ்வுகளின் விவரம்

வ.எண் தலைப்பு கலந்து கொண்ட மாணவர்கள் தேதி நிகழ்வு சிறப்புவிருந்தினர்
1

 

23.07.2019

 

KPR பைந்தமிழ் மன்றத் தொடக்கவிழா திரு.சி.சு.சுப்பிரமணியன் பட்டிமன்ற பேச்சாளர். மூன்று முத்துக்கள்
2 14.08.2019

 

சுதந்திர தின சிறப்புரை திரு.N. மதன்குமார் இளம்பாரதி மனதில் நின்ற மனிதர்கள்
3 03.09.2019

 

அனல்பேச்சு திரு.S.விவேகானந்தன் உதவிபேராசிரியர் ,KPRIET ஊடக வளர்ச்சியால் இன்றைய

இளைஞர்களுக்கு ஆபத்தா?ஆதாயமா?

தீபதக்ஸனா .க

அஜிதா .பா

சூர்யபிரகாஸ்

ஸ்நேகா .ரா

பிரவீன்

ராக்கேஸ்வரன் . ச.ர.ச.

 

4 15.10.2019

 

மகாத்ம காந்தி 150 – ஆம் ஆண்டு விழா திரு.காந்தி கனகராஜ் நடிகர், சமூக ஆர்வலர் சென்னை எக்காலத்திற்கும் ஏற்புடையவர் காந்தி

துறை

நிகழ்வுகள்

[qode_elements_holder number_of_columns=”one_column”][qode_elements_holder_item advanced_animations=”no” item_padding=”0px” item_padding_1280_1440=”18% 5% 9% 14%” item_padding_1024_1280=”14% 4% 46% 8%” item_padding_768_1024=”18% 4% 8% 10%” item_padding_600_768=”15% 15% 14%” item_padding_480_600=”23% 12% 15%” item_padding_480=”23% 12% 15%”]

KPRCAS

Management

[qode_button_v2 type=”simple” target=”_self” icon_pack=”font_elegant” fe_icon=”arrow_triangle-right” enable_icon_square=”yes” text=”Read More” link=”https://nkstudios.in/kpr/cas/management/” color=”#1a1917″ icon_background_color=”#68e51b” icon_background_hover_color=”rgba(255,255,255,0.01)” icon_font_size=”23″ margin=”0px 0px 0px 110px”][/qode_elements_holder_item][qode_elements_holder_item advanced_animations=”no” item_padding=”0px” item_padding_1280_1440=”18% 5% 9% 14%” item_padding_1024_1280=”14% 4% 46% 8%” item_padding_768_1024=”18% 4% 8% 10%” item_padding_600_768=”15% 15% 14%” item_padding_480_600=”23% 12% 15%” item_padding_480=”23% 12% 15%”]

KPRCAS

Academics

[qode_button_v2 type=”simple” target=”_self” icon_pack=”font_elegant” fe_icon=”arrow_triangle-right” enable_icon_square=”yes” text=”Read More” link=”http://nkstudios.in/kpr/cas/department-of-commerce/” color=”#1a1917″ icon_background_color=”#68e51b” icon_background_hover_color=”rgba(255,255,255,0.01)” icon_font_size=”23″ margin=”0px 0px 0px 110px”][/qode_elements_holder_item][qode_elements_holder_item advanced_animations=”no” item_padding=”0px” item_padding_1280_1440=”18% 8% 9% 13%” item_padding_1024_1280=”14% 4% 9% 8%” item_padding_768_1024=”17% 12% 19.5% 6%” item_padding_600_768=”14% 15%” item_padding_480_600=”23% 12%” item_padding_480=”23% 12%”]

Tamil Faculty

Team

[qode_button_v2 type=”simple” target=”_self” icon_pack=”font_elegant” fe_icon=”arrow_triangle-right” enable_icon_square=”yes” text=”Read More” link=”https://nkstudios.in/kpr/cas/facultyteam/” color=”#1a1917″ icon_background_color=”#68e51b” icon_background_hover_color=”rgba(255,255,255,0.01)” icon_font_size=”23″ margin=”0px 0px 0px 110px”][/qode_elements_holder_item][/qode_elements_holder]