Faculty Profile
ப.கோகுல்நாத்
B.Lit.,M.A.,NET.,(Ph.D).,
Assistant Professor
Introduction
பேரூர்,தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்
கல்லூரியில் இளங்கலை(தமிழ்),முதுகலை(தமிழ்),முனைவர்
பட்டம்(முழுநேரம்) நிறைவு.
2015 ஆம் ஆண்டு தேசிய தகுதித் தேர்வு (NET) தேர்ச்சி.
பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியின் மூலம்
யோகா(பட்டயக் கல்வி).
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிவு பெற்ற இதழில் இரண்டு
கட்டுரைகள் வெளியீடு.
தேசியக் கருத்தரங்குகளில் நான்கு கட்டுரைகள் வெளியீடு.
பத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு.