Announcement:
Welcome to KPR College of Arts, Science and Research -- Admissions are now closed for the current academic year.
Welcome to KPR College of Arts, Science and Research -- Admissions are now closed for the current academic year.
Quick Access

About the Event

KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் Career Development Centre சார்பில் ACCELERATE 2026 நிகழ்ச்சி மாணவர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கல்லூரி மேலாண்மை மற்றும் முதல்வர் டாக்டர் கீதா வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வருண் Dr. ஜோசப் Dr. அருண் மணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய உரையாற்றினர். கல்லூரியின் அனைத்து பள்ளிகளின் டீன்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் 24 நிறுவனங்களின் உயர்நிலை மனிதவள நிர்வாகிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தொழில் திட்டமிடல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்து பயனுள்ள அறிவைப் பெற்றனர்.