முனைவர் ப.கோகுல்நாத்

Faculty Profile

ப.கோகுல்நாத்

B.Lit.,M.A.,NET.,(Ph.D).,

Assistant Professor

Introduction

பேரூர்,தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்
கல்லூரியில் இளங்கலை(தமிழ்),முதுகலை(தமிழ்),முனைவர்
பட்டம்(முழுநேரம்) நிறைவு.
 2015 ஆம் ஆண்டு தேசிய தகுதித் தேர்வு (NET) தேர்ச்சி.
 பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியின் மூலம்
யோகா(பட்டயக் கல்வி).
 பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிவு பெற்ற இதழில் இரண்டு
கட்டுரைகள் வெளியீடு.
 தேசியக் கருத்தரங்குகளில் நான்கு கட்டுரைகள் வெளியீடு.
 பத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு.